Friday, May 9, 2014

கல்முனை பள்ளி வீதியில் உள்ள வடிகானின் நிலை என்ன ?

கல்முனை பள்ளி வீதியில் உள்ள வடிகானின் நிலை என்ன ?நீர் வடிந்தொடுவதற்காக கட்டப்பட்ட வடிகான்களில் புல் பூண்டுகள் மற்றும் டெங்கு விளைவதட்குரிய நிலையில் காணப்படுகிறது.கான்களின் மேல் போடப்படும் மூடி சுமார் 5 வருடங்களுக்கு மேல் இதுவரை போடாமல் காணபடுகிறது.சம்மந்தப்பட்ட அதிகாரிகள்,அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவார்களா?



Flicker Images